கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS நிர்வாக கூட்டம்..!

கோவை.செப்.14., கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் நிர்வாக கூட்டம் மாவட்ட தலைவர் ஹக்கீம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொழிற்சங்க மாநில செயலாளர் MH.ஜாபர்அலி, மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் … Continue reading கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் MJTS நிர்வாக கூட்டம்..!